sonnathai seivar song lyrics
அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்
பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ
ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ
0 Comments