Key: C
C | |
CurrentKey: | ^ |
C | Em | F | G |
….. | ….. | ….. | ….. |
C | Em | Dm7 | G |
….. | ….. | ….. | ….. |
C | F | C | Dm7 | G | C |
….. | .. | … | .. | … | ….. |
C | F |
என் உயிர் உள்ளவரை உம்மை | துதித்திடுவேன் |
G | C | |
என் | உயிர் பிரிந்தாலும் உம்மை | யே-2 |
Am | F | |
என் | ஜீவன் உமக் | காக |
G | C | |
என் | வாழ்வும் உமக் | காக-2 |
Am | |
என்னை | ஏற்றுக் கொள்ளும் |
F | |
என்னை | மன்னியும் |
G | |
உம் | பிரியமாய் |
C | |
என்னை | மாற்றிடும்-2-என் உயிர் |
C(Am) | F | |
1.தாயின் | கருவில் என்னை | காத்தவரே |
G | C | |
உம் | தோளில் என்னை | சுமந்தவரே-2 |
Am | F | |
என் | தனிமையிலே என்னை | தேற்றினிரே |
G | C | |
என் | அருகினிலே என்றும் | இருப்பவரே-2-என் உயிர் |
C(Am) | F | |
2.என் | பாவத்தை நீர் | சுமந்து கொண்டீர் |
G | C | |
புது | மனிதனாய் உரு | வாக்கினீர்-2 |
Am | F | |
உன் | அன்பை நான் | புரிந்து கொண்டேன் |
G | C | |
இனி | உம்மை விட்டு நான் | விலகிடேன்-2-என் உயிர் |
0 Comments